கேம்பிரிச்சு ஆங்கில மொழி மதிப்பீடு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கேம்பிரிச்சுப் பல்கலைக்கழக இ.எஸ்.ஓ.எல். தேர்வு அல்லது கேம்பிரிச்சு ஆங்கில மொழி மதிப்பீடு (Cambridge English Language Assessment) என்பது ஆங்கில மொழியை தாய் மொழியாக பெற்றிராமல் பேசுபவர்களுக்கும், ஆங்கில கற்பித்தல் தரத்திற்காகவும் ஆங்கில மொழியில் தேர்வு வழங்கும் ஓர் இலாப நோக்கற்ற மதிப்பீடாகும்.[1]

விரைவான உண்மைகள் கேம்பிரிச்சு ஆங்கில மொழி மதிப்பீடு, வகை ...
Remove ads

மேலோட்டம்

கேம்பிரிச்சு ஆங்கில மொழி மதிப்பீடு முன்பு கேம்பிரிச்சு இ.எஸ்.ஓ.எல். (Cambridge ESOL) என அறியப்பட்டது. இ.எஸ்.ஓ.எல். (ESOL) என்பதன் அர்த்தம் "ஏனைய மொழிகளைப் பேசுபவர்களுக்காக ஆங்கிலம்" ("English for Speakers of Other Languages") என்பதாகும்.

கேம்பிரிச்சு ஆங்கிலத் தேர்வினை ஒவ்வொரு வருடமும் 130 நாடுகளில் இருந்கு நான்கு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் எழுதுகின்றனர். இத் தேர்வுகள் பொது ஆங்கிலம், வணிப ஆங்கிலம், கல்வி நோக்கத்திற்கான ஆங்கிலம், இளம் பயிலுனர்களுக்கான ஆங்கிலம் ஆகிய வகைகளில் அமைகின்றன.

Remove ads

தனிப்பட்ட தேர்வுகள்

பொது ஆங்கிலம்

பாடசாலைக்கான ஆங்கிலம்

  • கேம்பிரிச்சு ஆங்கிலம்: பாடசாலைக்கான ஆரம்ப ஆங்கிலத் தேர்வு - (KET for Schools)
  • கேம்பிரிச்சு ஆங்கிலம்: பாடசாலைக்கான முன்னோட்டமான ஆங்கிலத் தேர்வு - (PET for Schools)
  • கேம்பிரிச்சு ஆங்கிலம்: பாடசாலைக்கான ஆங்கிலத்தில் முதல் சான்றிதழ் - (FCE for Schools)
Remove ads

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads