கே. கிருஷ்ணமூர்த்தி

இந்திய விடுதலைப் போராட்ட மலையாளி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கே. கிருஷ்ணமூர்த்தி (K. Krishnamurthy; 22 அக்டோபர் 1915 – 6 மார்ச் 2011)[1] என்பவர் இந்திய எழுத்தாளரும், வெளியீட்டாளரும், அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் லட்சுமி கிருஷ்ணமூர்த்தியின் கணவரும், காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் மருமகனும் ஆவார்.

விரைவான உண்மைகள் கே. கிருஷ்ணமூர்த்தி, பிறப்பு ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

1915 அக்டோபர் 22 அன்று கோட்டயத்தில் பிறந்த கிருஷ்ணமூர்த்தி கோட்டயம், பல்கலைக்கழக கல்லூரி திருவனந்தபுரம் , மாநிலக் கல்லூரி, சென்னை மற்றும் ஆக்ஸ்போர்டில் உள்ள ஹெர்ட்ஃபோர்ட் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார் . 1940 ஆம் ஆண்டில், கிருஷ்ணமூர்த்தி ஒரு எழுத்தாளராக ஒரு வாழ்க்கையைத் தொடர இந்தியாவுக்குத் திரும்பினார். ஆனால் இவரது கட்டுரையினை முக்கிய வெளியீட்டாளர்கள் நிராகரித்தபோது, தனது சொந்த புத்தக விற்பனை மற்றும் வெளியீட்டு நிறுவனத்தைத் துவக்கினார்.[2]

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

கிருஷ்ணமூர்த்தி 1943இல் இந்தியத் தேசிய காங்கிரஸ் தலைவர் எஸ். சத்தியமூர்த்தியின் ஒரே மகள் லட்சுமியை மணந்தார். இந்தத் தம்பதியருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads