கே. சரஸ்வதி அம்மா
இந்திய எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கே. சரஸ்வதி அம்மா[1] மலையாளத்தின் பெண்ணியச் சிறுகதை எழுத்தாளர். இவர் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி பிறந்தார். இவரின் சிறுகதைகள் பல அமெரிக்கப்புத்தகங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஜான்ஸி ஜேம்ஸ் என்னும் விமர்சகர் "கேரளத்தின் பெண் எழுத்தாளர்களில் அதீத துன்பியலை வேண்டுமென்றே புறக்கணித்த பெண் மேதை" என்கிறார்.[2]
Remove ads
இலக்கியப் போக்கு
கே. சரஸ்வதி அம்மா 1938 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுகதை மூலமாக மலையாள இலக்கிய உலகில் தன் பயணத்தைத் துவங்கினார். அது 12 பகுதிகளாக வெளிவந்தது. 1958 ஆம் ஆண்டில் ஒரு நாவல் மற்றும் நாடகத்தை எழுதினார். இவரது கட்டுரைகளின் தொகுப்பு புருஷன்மாரில்லாத லோகம் என்னும் பெயரில் வெளிவந்தது. இவரது காலத்தில் ஆண்களை வெறுப்பவர் என்று புறக்கணிக்கப்பட்டார். ஆனால் தற்போது பெண்ணிய எழுத்தாளர்களால் மேதை என்றுக் கொண்டாடப்படுகிறார்.[3]
இவரது சில அறிவியல் கதைகள் ஆங்கல மொழியில் "மறக்கப்பட்ட பெண்ணியத்தின் கதைகள்"(Stories from a forgotten feminist) எனும் தலைப்பில் வெளிவந்துள்ளன.[4][5] ஜான்ஸி ஜேம்ஸ் என்பவர் இவரது கதைகள் பெண்களின் ஆண் மற்றும் காதல் மேல்கொண்ட மாயையை உடைத்தெறியக்கூடியதாக இருக்கின்றன. ஆண்களேக் குடும்பத்தலைவன் என்னும் கலாச்சரத்தை மிக வன்மையாகச் சாடுகின்றன. இவர் பெண்ணியம் பேசுவதையே நற்பெயராக எண்ணுகிறார்.
Remove ads
பணிகள்
நாவல்
- பிரேமபாஜனம் (premabhajanam) 1944
நாடகம்
- தேவதூதன் (Messenger of God) -1945
சிறுகதைகள்
- பொன்னும்குடம் (Ponnumkudam )(Pot of Gold) - 1946
- ஸ்ரீஜனனம் (SthreeJanmam) (Born as a woman) - 1946
- கீழ்ஜீவனக்காரி (Keezhjeevanakkari)(Subjugatef woman)- 1949
- கலமந்திரம் (Kalamandiram) (Temple of art) - 1949
- பெண்புத்தி (Penbuddhi) (Women's wit) - 1951
- கணத்த மதில் (Kanatha Mathil) (Thick wall) - 1953
- பிரேம பரீக்ஷனம் (Prema Pareekshanam) (Experiment of love) - 1955
- சுவண்ண பூக்கள் (Chuvanna Pookkal) (Red flowers) - 1955
- சோளமரங்கள் (Cholamarangal) (Shady trees) - 1958
கட்டுரைத்தொகுப்பு
- புருஷன்மாரில்லாத லோகம் (Purushanmaarillatha Lokam )(World without men)
- மறக்கப்பட்ட பெண்ணியக் கதைகள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads