கைஃபா

From Wikipedia, the free encyclopedia

கைஃபா
Remove ads

கைஃபா அல்லது ஹைஃபா (Haifa, எபிரேயம்: חֵיפָה; அரபி: حيفا) என்பது தென் இசுரேலின் பெரும் நகரும், 291,000 க்கு மேற்பட்ட சனத்தொகையினைக் கொண்டு இசுரேலின் மூன்றாவது பெரிய நகராகவும் உள்ளது. கைஃபா மாவட்டத்தின் தலைமையிடமான கைஃபா நகரம், பகாய் சமயத்தின் உலகத் தாயகமாகவும், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாகவும் திகழ்கிறது.[1]

விரைவான உண்மைகள் கைஃபா, அரசு ...
Remove ads

இதனையும் காண்க

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads