கைம்பெண் (இந்து சமயம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கைம்பெண் என்பது கணவனை இழந்த பெண்ணைக் குறிக்கிறது. இந்து சமயத்தின் படி ஒரு பெண் ஒரு ஆணை மட்டுமே மணந்து கொள்ள முடியும். தனது கணவனை இழக்கும் போது, வெள்ளைச் சேலை உடுத்தப்பட்டு, அலங்காரங்கள் களையப்படும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. கணவனை இழந்த பெண் ஒரு தீய சகுனமாகக் கருதப்படுகிறார். இதனால் எல்லாவித பொது நிகழ்வுகளில் இருந்தும் ஒதுக்கப்படுகிறார். கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்யப்படுவது, இந்து சமயப் பண்பாட்டில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Remove ads
மேலும் பார்க்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads