கைலாசு கேர்
இந்தியப் பாடகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கைலாசு கேர் (Kailash Kher, காசுமீரி: کیلاش کھیر) (பிறப்பு 7 சூலை 1973) உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மீரட்டில் பிறந்த ஓர் இந்திய பாடகர். இந்திய இசை வகைகளிலும் சுஃபி இசை வகைகளிலும் திறமை உள்ளவர். இந்தித் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராகவும் விளங்குபவர்.2002ஆம் ஆண்டு வெளியான தோல்விப்படமான வைசா பி ஹோதா ஹை பார்ட் II என்ற திரைப்படத்தில் இவரது பாடல் அல்லாஹ் கே பந்தே என்ற பாடல் மூலம் பரவலாக அறியப்படலானார்.
Remove ads
தமிழ் பாடல்கள்
- '''வெயிலோடு விளையாடி''' – வெயில் திரைப்படம்
- ""இந்த பொறப்புத்தான்"" – உன் சமையலறையில் திரைப்படம்
- ""ஆளப்போறான் தமிழன்"" – மெர்சல் திரைப்படம்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads