கொக்கு விளையாட்டு

From Wikipedia, the free encyclopedia

கொக்கு விளையாட்டு
Remove ads

கொக்கு விளையாட்டு பட்டவர் கொக்கைப் போல் ஒருகாலில் நிற்க எல்லாரும் வினா-விடையாகப் பாடி மகிழும் விளையாட்டு.

Thumb
கொக்கு போல் நிற்றல்

எவ்வளவு நேரம் ஒற்றைக் காலால் நிற்கமுடியும் என்னும் திறனை அளவிடுவது. மற்றவர் வினவுவர். கொக்கு விடை பகரும்

கொக்கே கொக்கே எங்கே போனாய் - விறகு விற்கப் போனேன்
விறகு எங்கே - துட்டுக்குப் போட்டேன்
துட்டு எங்கே - அரிசி வாங்கினேன்
அரிசி எங்கே

(வளர்ந்துகொண்டே போகும்)

Remove ads

மேலும் பார்க்க

கருவிநூல்

  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads