கொங்கணம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கொங்கணம் எனப்படும் கொண்கான நாடு சேரநாட்டின் மேற்கெல்லையில் அமைந்திருந்த நாடாகும். இந்த நாடு பொன் விளையும் தேசமென்றும் நன்னன் என்பவனது ஆட்சியில் இருந்ததாகவும் நற்றிணை பாட்டு கூறுகிறது.நற் - 391 தற்போது இது சத்தசைலம் என்று அழைக்கப்படுகிறது.[1]

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads