கொச்சுவேலி தொடருந்து நிலையம்
கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொச்சுவேலி தொடருந்து நிலையம் (Thiruvananthapuram North (Kochuveli) railway station) கேரளமாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தின் முதன்மையான தொடருந்து நிலையங்களுள் ஒன்று. திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலையத்திலுள்ள போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பதற்காக இந்நிலையம் மேம்படுத்தப்பட்டது.[1][2][3]
2005 ஆம் ஆண்டிலிருந்து சில விரைவு வண்டிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads