கொஞ்சம் கொஞ்சம்
2017 ஆண்டைய திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொஞ்சம் கொஞ்சம் (Konjam Konjam) என்பது ஓர் இந்திய தமிழ் திரைப்படம், ஆகும். இதை அறிமுக இயக்குநரான உதய சங்கர் எழுதி இயக்கியுள்ளார்.[1] பெட்டி சி. கே மற்றும் பி. ஆர். மோகன் ஆகியோர் தங்கள் தயாரிப்பு நிறுவனமான மிமோசா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளனர். இப்படத்திற்கான தயாரிப்பு பணிகள் 2016 சனவரியில் தொடங்கியது. படம் 22 செப்டம்பர் 2017 அன்று வெளியிடப்பட்டது.
Remove ads
சுருக்கம்
கொஞ்சம் கொஞ்சம் படத்தில் பிரியா மோகன், கோகுல் கிருஷ்ணன், மெர்ஷீனா நீனு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது ஒரு காதல் குடும்ப நாடகப் படமாகும். இதை உதயசங்கரன் இயக்க, வல்லவன் இசையமைத்துள்ளார்.[2][3]
நடிகர்கள்
- திருநாவுக்கராசாக கோகுல் கிருஷ்ணா
- திலகாவதியாக பிரியா மோகன்
- திவ்யாவாக மார்ஷீனா நீனு
- சிவபாலனாக அப்புக்குட்டி
- கொடுமுடி பாபுவாக மன்சூர் அலி கான்
- கொடுமுடி பாபுவின் மனைவியாக வினோதினி
- ஜாங்கிரி மதுமிதா
- சுடலையாக ஏ.கே.தவசி
- செந்தமிழனாக சிவதாணு
- புரூனோவாக பிரதீப் கோட்டயம்
- எஸ். ஐ. ஜெய குமாராக ஜெயன் செர்தலா
- தப்பாவாக சர்மிளா தாபா
- பார்வதியாக சாந்தி மணி
- ரஜினி ஆசிரியராக ரஜினி முரளி
- தாமரையாக மகாலட்சுமி
- ராதாவாக காயத்ரி
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads