கொண்டாபுரம், நெல்லூர் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொண்டாபுரம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தின் 46 மண்டலங்களில் ஒன்று.[1]
அமைவிடம்
ஆட்சி
இது உதயகிரி சட்டமன்றத் தொகுதிக்கும், நெல்லூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]
ஊர்கள்
இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- ஆதிமூர்த்திபுரம்
- பீமவரப்பாடு
- சல்லகிரிகலா
- சிந்தலதேவி
- கானுகபெண்டா
- கரிமெனபெண்டா
- கொட்டிகுண்டாலா
- கூடவல்லூர்
- இஸ்கதாமெர்லா
- கஸ்தூரிநாயுடுபள்ளி
- கொம்மி & வட்டேபாலம்
- குமார வெங்கடாபுரம்
- குங்குவாரிபாலம்
- மல்லவரப்பாடு
- மர்ரிகுண்டா
- நேகுனாம்பேட்டை
- பார்லபள்ளி
- ராமானுஜபுரம்
- சாயிபேட்டை
- சத்யவோலு
- செட்டிபாலம்
- தூர்பு ஜங்காலபள்ளி
- தூர்பு பிராமணபள்ளி
- தூர்பு எர்ரபள்ளி
- வெலிகண்ட்லா
- எர்ரபொட்லபள்ளி
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads