கொண்டா மக்கள்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு From Wikipedia, the free encyclopedia

கொண்டா மக்கள்
Remove ads

கொந்தா மக்கள் (Khonds (also spelt Kondha, Kandha) இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் வாழும் பழங்குடி மக்கள் ஆவார். இம்மக்கள் ஒடியா மொழியுடன், குயிய் மற்றும் குவி மொழிகளை ஒடியா எழுத்து முறைகளைக் கொண்டு எழுதிப் பேசுகின்றனர். 2011-ஆம் கணக்கெடுப்பின்படி, கொண்டா பழங்குடிகளின் மக்கள் தொகை 16,27,486 ஆக உள்ளது. மலைக்காடுகாளில் வேட்டையாடி வாழ்பவர்கள் மற்றும் சமவெளிகளில் வேளாண்மைத் தொழில் செய்பவர்கள் என கொண்டா மக்கள் இரு பிரிவினராக உள்ளனர்.

விரைவான உண்மைகள் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள், ஒடிசா ...

இட ஒதுக்கீடு சலுகை பெற இந்திய அரசு இம்மக்களை பட்டியல் பழங்குடி வகுப்பில் சேர்த்துள்ளது. மேலும் ஆந்திரம், பிகார், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் இம்மக்களை பட்டியல் பழங்குடி வகுப்பில் சேர்த்துள்ளது.[3]


Thumb
பாரம்பரிய கொண்டா மக்களின் வீடு
Thumb
கொண்டா பழங்குடிப் பெண்
Thumb
கொண்டா பெண்கள்


Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads