கோணசீமா மாவட்டம்

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோணசீமா மாவட்டம் (Konaseema district) ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் அமலாபுரம் நகரம் ஆகும். கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அமலாபுரம், இராமச்சந்திராபுரம் மற்றும் கொத்தப்பேட்டை வருவாய்க் கோட்டகளைக் கொண்டு கொனசீமா மாவட்டம் 4 ஏப்ர்ல் 2022 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[2]

விரைவான உண்மைகள் கோணசீமா மாவட்டம், நாடு ...

52,4011 வீடுகளும், சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்ட கோணசீமா மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 17,19,093 ஆகும். அதில் ஆண்கள் 8,62,000 மற்றும் பெண்கள் 8,57,093 ஆக உள்ளனர்.

Remove ads

மாவட்ட நிர்வாகம்

கொனசீமா மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களையும், 17 மண்டல்களையும், 316 வருவாய் கிராமங்களையும் கொண்டது. மேலும் அமலாபுரம் மாநகராட்சியும் கொண்டுள்ளது.

மண்டல்கள்

இம்மாவட்டத்தின் அமலாபுரம் வருவாய் கோட்டத்தில் 10 மண்டல்களும், இராமச்சந்திராபுரம் வருவாய் கோட்டத்தில் 6 மண்டல்களும் கொண்டுள்ளது.


மேலதிகத் தகவல்கள் #, இராமச்சந்திராபுரம் வருவாய் கோட்டம் ...

அரசியல்

கொனசீமா மாவட்டம், அமலாபுரம் மக்களவைத் தொகுதியும், 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது. அவைகள்:[3]

  1. இராமச்சந்திராபுரம் சட்டமன்றத் தொகுதி
  2. மும்முடிவரம் சட்டமன்றத் தொகுதி
  3. அமலாபுரம் சட்டமன்றத் தொகுதி
  4. ரசோல் சட்டமன்றத் தொகுதி
  5. கன்னாவரம் (தனி) சட்டமன்றத் தொகுதி
  6. கொத்தபேட்டை சட்டமன்றத் தொகுதி
  7. மண்டப்பேட்டை சட்டமன்றத் தொகுதி
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads