கொரிந்தியன்சு அரங்கம்

From Wikipedia, the free encyclopedia

கொரிந்தியன்சு அரங்கம்map
Remove ads

கொரிந்தியன்சு அரங்கம் (Arena Corinthians) பிரேசில் நாட்டின் சாவோ பாவுலோ நகரில் அமைந்திருக்கும் விளையாட்டரங்கம் ஆகும். முழுவதும் கட்டிமுடிக்கப்பட்ட பின்னர், கொரிந்தியன்சு பவுலிஸ்டா விளையாட்டுக் கழகம் இதனைத் தமது தன்னக விளையாட்டரங்கமாக பயன்படுத்தவுள்ளது. கட்டுமானப் பணிகள் முடிந்த பின்னர், பிரேசிலின் உயர்மட்ட கால்பந்துக் கூட்டிணைவில் ஐந்தாவது மிகப்பெரிய அரங்கமாகவும், பிரேசிலின் பதினொன்றாவது பெரிய அரங்கமாகவும் திகழும். 48,234 பார்வையாளர்கள் அமரும் வகையில் கட்டப்பட்டு வருகிறது.[9][11]

விரைவான உண்மைகள் கொரிந்தியன்சு அரங்கம், முழு பெயர் ...

2014 உலகக்கோப்பையின் முதல் போட்டி இந்த அரங்கில்தான் நடத்தப்பட இருக்கிறது;[12] மொத்தம் ஆறு போட்டிகள் கொரிந்தியன்சு அரங்கில் நடத்தப்படும். முதல் போட்டிக்கு 65,000 பார்வையாளர்கள் அமர்ந்து கண்டுகளிக்கும் வண்ணம் தற்காலிக இருக்கைகள் இவ்வரங்கில் அமைக்கப்படும்.[13][14]

Remove ads

குறிப்புதவிகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads