கொலம்பியாவின் ஆயுதமேந்திய புரட்சிப் படை (Revolutionary Armed Forces of Colombia—People's Army) அல்லது எப்பார்க் (FARC) என்பது தென் அமெரிக்கா கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள நாடான கொலொம்பியாவில் அரசுக்கு எதிராக 52 ஆண்டுகளாகப் போராடிக்கொண்டிருக்கும் மக்களின் போராட்ட அமைப்பு ஆகும்.[10] 1964 ஆம் ஆண்டு இந்த அமைப்பு துவங்கப்பட்டு இன்றுவரை போராட்டம் நடத்திக்கொண்டு உள்ளது. இவ்வமைப்பு அதிகமாக ஆய்தப்படையின் போர் உத்திகளை வகுத்து போராடிக்கொண்டு உள்ளது.[11]
விரைவான உண்மைகள் எப்பார்க்Revolutionary Armed Forces of Colombia People's Army, இயங்கிய காலம் ...
எப்பார்க் Revolutionary Armed Forces of Colombia People's Army |
கொலம்பிய மோதல் |
இயங்கிய காலம் |
1964–தற்போதுவரை |
கொள்கை |
- மார்க்சிய லெனினியம்
- பொலிவரினியம்
- புரட்சிகர சோசலிசம்
- இடது சிறகு தேசியம்
- ஃபோகோ கோட்பாடு
|
தலைவர்கள் |
- ஐவான் ஜிமெனெஸ்
- இவான் மார்க்வெஸ்
- பாஸ்டர் அலாபி
- ஜொக்கன் கோமஸ்
- பப்லோ கேட்டட்டும்போ
- மாசிரியோ ஜராமில்லோ
- அல்போன்சோ கனோ †
- மானுவல் மருலாண்டா †
- ஜாகோலோ அரீநஸ் †
- ராவுல் ரெய்ஸ் †
- இவான் ரையோஸ் †
- விக்டர்டி ஜூலியோ சுராஸ் ரோஜாஸ் †
|
தலைமையகம் |
- காசா வேர்ட் (1965–1990)
- லாஸ் பொசோஸ், ஹெர்ரெரா[1] (1990–2001)
|
செயற்பாட்டுப் பகுதி |
தெற்கு தென் மேற்கு, வட மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக கொலம்பியா. ஊடுருவல்கள் பெரு, வெனிசுலா, பிரேசில்,[2] பனாமா,[3] மற்றும் எக்குவடோர். இதர லத்தீன் அமெரிக்க நாடுகளில், முக்கியமாக மெக்ஸிக்கோ, பராகுவே, அர்ஜென்டீனா, மற்றும் பொலிவியாவில் ஆங்காங்கே முன்னிலையில். |
Strength |
7,000–10,000 (2013)[4][5][6][7][8][9] |
கூட்டு |
கியூபா (until 1991) சோவியத் ஒன்றியம் (pre 1991) ஐரியக் குடியரசுப் படை |
எதிராளிகள் |
- கொலம்பிய அரசு
- கொலம்பிய இடது சிறகு நாடாளுமன்ற குழுக்கள்
- ஐக்கிய அமெரிக்க அரசு
|
மூடு