கொலம்பிய கால்பந்துக் கூட்டமைப்பு

From Wikipedia, the free encyclopedia

கொலம்பிய கால்பந்துக் கூட்டமைப்பு
Remove ads

கொலம்பிய கால்பந்துக் கூட்டமைப்பு (Colombian Football Federation ; Spanish மொழியில்: Federación Colombiana de Fútbol) என்பது தென்னமெரிக்காவின் கொலம்பியா நாட்டின் கால்பந்து மேலாண்மை அமைப்பாகும். 1924-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இவ்வமைப்பு, 1936-ஆம் ஆண்டில் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் உறுப்பினராக இணைந்தது. பன்னாட்டுப் போட்டிகளுக்காக கொலம்பியா தேசிய கால்பந்து அணியைத் தேர்ந்தெடுத்து நிர்வகிப்பதும், கொலம்பியாவின் தேசிய கால்பந்துக் கூட்டிணைவை ஏற்பாடு செய்து நடத்துவதும் இதன் பொறுப்பாகும். தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பில் இவ்வமைப்பு உறுப்பினராகும்.

விரைவான உண்மைகள் தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு, தோற்றம் ...
Remove ads

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads