கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக்

From Wikipedia, the free encyclopedia

கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக்
Remove ads

கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக் (Kolinda Grabar-Kitarović உச்சரிப்பு [kȏlǐndǎ gr̩abâr̩ kitǎːr̩oʋit͡ɕ] பிறப்பு 1968) என்பவர் ஒரு குரோவாசியா அரசியல்வாதி ஆவார். 2015 குரோவாசியா சனாதிபதி தேர்தலில் வென்றவர், இவர் 4 வது குரோவாசியா சனாதிபதியாக 19 பிப்ரவரி 2015 அன்று பதவி ஏற்றார்.[2] இவர் குரோவாசியா முதல் பெண் சனாதிபதி ஆவார்.[3]

விரைவான உண்மைகள் கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக், பிரதமர் ...

2011 ல் இருந்து 2014 வரை இவர் நோட்டோவில் உதவிச் செயலாளர் ஜெனரலாக பணியாற்றினார்.[4] இவர்தான் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் ஆவார். மேலும் இவர் வெளியுறவு அமைச்சராக 2005 முதல் 2008 வரையிலும், குரோவாசியாவின் அமெரிக்காவுக்கான தூதுவராக 2008 முதல் 2011 வரை இருந்தார்.[5]

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads