கொல்கத்தா மெட்ரோ அல்லது கல்கத்தா மெட்ரோகல்கத்தா நகரில் செயல்பட்டு வரும் ஒரு விரைவுப் போக்குவரத்து. இதுவே இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் மெட்ரோ அமைப்பு. இது 1984-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் தற்போது ஒரு பாதை மட்டுமே உள்ளது. தற்போது ஒரு பாதை அமைக்கப்பட்டு வருகின்றது. மேலும் நான்கு பாதைகள் எதிர்காலத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் கொல்கத்தா மெட்ரோ কলকাতা মেট্রো, தகவல் ...