சாகிரா கல்லூரி, கொழும்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாஹிரா கல்லூரி (Zahira College, சாஹிரா கல்லூரி) இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள ஒரு முஸ்லிம் ஆண்கள் பாடசாலை ஆகும். இது 1892, ஆகஸ்ட் 22 இல் நிறுவப்பட்டது.
இப்பாடசாலை முக்கியமாக முஸ்லிம்களுக்கு என ஆரம்பிக்கப்பட்டதாயினும், இப்போது இங்கு பல மதத்தவர்களும் ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மூன்று மொழிகளிலும் ஆரம்ப, மற்றும் இடைநிலைக் கல்வியைப் பெறுகின்றனர். இப்பாடசாலையில் ஆண்டு ஒன்று முதல் 13 வரை வகுப்புகள் நடைபெறுகின்றன.
Remove ads
- இஸ்லாமிய சங்கம்
- அறிவியல் சங்கம்
- வர்த்தக சங்கம்
- ஆங்கிலம் இலக்கிய சங்கம்
- சிங்களம் இலக்கிய சங்கம்
- தமிழ் இலக்கிய சங்கம்
- ஐக்கிய நாடுகள் இளைஞர் சங்கம்
- தகவல் தொழில்நுட்பம் சங்கம்
- கிரிக்கெட்
- கால்பந்து
- ரக்பி
- உடற்பயிற்சி
- ஹாக்கி
- நீந்துதல்
- கைப்பந்து
- டென்னிஸ்
- மல்யுத்தம்
- கராத்தே
- பூப்பந்தாட்டம்
- டேபிள் டென்னிஸ்
- சதுரங்கம்
தலைமையாசிரியர்கள்
பழைய மாணவர்கள்
- ஏ. எச். எம். பௌசி, அமைச்சர்
- முகம்மது அப்துல் பாக்கீர் மாக்கார், இலங்கை நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர்
- கார்த்திகேசு சிவத்தம்பி, தமிழறிஞர்
- என். எம். நூர்தீன், கலைஞர்
- வீரசிங்கம் ஆனந்தசங்கரி, அரசியல்வாதி
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads