கொழும்பு நாலந்தா மகா வித்தியாலயம்

From Wikipedia, the free encyclopedia

கொழும்பு நாலந்தா மகா வித்தியாலயம்
Remove ads

கொழும்பு நாலந்தா மகா வித்தியாலயம் (Nalanda Maha Vidyalaya Colombo), (சிங்களம்:නාලන්දා මහා විද්‍යාලය, කොළඹ) இலங்கையிலுள்ள முன்னணி கல்லூரிகளில் ஒன்றாகும். தேசிய பாடசாலையான இக்கல்லூரி கொழும்பில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் கொழும்பு நாலந்தா மகா வித்தியாலயம், அமைவிடம் ...

இலங்கையில் பௌத்த மாணவர்களின் கல்வி வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு பி.டி.எஸ். குலரத்ன என்பவரால் நவம்பர் 1 1925 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. கல்வித்துறையில் இக்கல்லூரி தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இக்கல்லூரியில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல்வாதிகளாகவும், விளையாட்டு வீரர்களாகவும் உள்ளனர்.

Remove ads

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads