கோகர்

பஞ்சாபி பழங்குடி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோகர் (Khokhar)[1] எனப்படுவர் பஞ்சாபின் போதோகர் பீடபூமியை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பழங்குடி இனத்தவர் ஆவர். இவர்கள் சிந்து[2] மற்றும் இந்திய மாநிலங்களான பஞ்சாப் மற்றும் அரியானாவிலும் காணப்படுகின்றனர்.[3][4] "கோகர்" என்ற சொல் பாரசீக மொழியைச் சேர்ந்ததாகும். இதன் பொருள் "ரத்த வெறி கொண்ட" என்பதாகும்.[5][6][7]

விரைவான உண்மைகள் கோகர், ஜாதி ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads