கோட்பூத்லி-பெக்ரோர் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

கோட்பூத்லி-பெக்ரோர் மாவட்டம்map
Remove ads

கோட்பூத்லி-பெக்ரோர் மாவட்டம் (Kotputli-Behror district), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[2][3][4]இதன் தலைமையிடமாக கோட்பூத்லி-பெக்ரோர் நகரங்கள் உள்ளது. இம்மாவட்டத்தின் அருகில் செய்ப்பூர் மற்றும் அல்வார் நகரங்கள் உள்ளது.

விரைவான உண்மைகள் கோட்பூத்லி-பெக்ரோர் மாவட்டம், நாடு ...

இம்மாவட்டம் இராஜஸ்தானின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் முப்புறங்களில் ஆரவல்லி மலைத்தொடர் சூழ்ந்துள்ளது. இதன் வடக்கில் அரியானா மாநிலம் உள்ளது. இம்மாவட்டத்தில் சபி ஆறு பாய்கிறது.

Remove ads

மாவட்ட நிர்வாகம்

Thumb
கோட்பூத்லி-பெக்ரோர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்

கோட்பூத்லி-பெக்ரோர் மாவட்டம் 8 வருவாய் வட்டங்களைக் கொண்டது. அவைகள்:

  1. கோட்பூத்லி
  2. பெக்ரோர்
  3. விராட்நகர்
  4. பன்சூர்
  5. நீம்ரானா
  6. மந்தன்
  7. நாராயண்பூர்
  8. பௌதா

போக்குவரத்து

தில்லி-ஜெய்ப்பூர்-மும்பையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 79 மற்றும் தில்லி-மும்பை-சென்னையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 48 இம்மாவட்டத்தின் வழியாகச் செல்கிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads