கோர்தோபா பள்ளிவாசல் - தேவாலயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோர்தோபா பள்ளிவாசல் - தேவாலயம் (ஆங்கிலம்:The Mosque-cathedral of Córdoba, எசுப்பானியா: Mezquita–catedral de Córdoba) [2] என்பது ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சியின் போது கட்டப்பட்ட பிரம்மாண்டமான பள்ளிவாசலாகும்.இது அப்துர்ரஹ்மான் அத் தாகித் என்ற உமயாத் கிலாபத்தில் இருந்ததார்.இவர் இந்த நிலத்தை 80000 திர்ஹம்கள் கொடுத்து வாங்கி இந்த 800 தூண்களை கொன்ட பிரம்மாண்டமான பள்ளிவாசலாகும். இது பின்னர் கிரஸ்தவர்களால் தேவாலயமாக மாற்றப்பட்டது. இது ஆந்தலூசியாவில் அமைந்துள்ள கோர்தோபா நகரத்தில் அமைந்துள்ளது.[3] எசுப்பானியாவின் பன்னிரெண்டு பெருஞ்செல்வங்களில் இதுவும் ஒன்றாகும். மத்திய காலங்களில் இது பள்ளி வாசலாக மாற்றம் பெற்றுள்ளது.[4]
Remove ads
இவற்றையும் பார்க்க
- செவீயா பெருங்கோவில்
- எசுப்பானியாவின் 12 பெருஞ்செல்வங்கள்
படத்தொகுப்பு
பள்ளிவாசலின் கட்டிடக்கலை தொடர்பான படங்கள்.
- கோர்தோபா பள்ளிவாசல்
- கிழக்குத் தூணின் வெளிப்புற வளைவுகள்
- வெளிப்புறம், தென்மேற்கு மூலை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
