கோல்ட் கேசு (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோல்ட் கேஸ் (Cold Case (film)) என்பது 2021 ஆம் ஆண்டு மலையாளத்தில் தனு பாலக் இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் அதிதி பாலன்[1] ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து கொரோனா வைரசு தொற்றுக்காலம் என்பதால் அமேசான் பிரைம் வீடியோவில் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் திகதி வெளியிடப்பட்டது. இது ஒரு குற்றப்புனைவு திரைப்படம் ஆகும்.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads