கோ. சுந்தர்ராஜன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோ. சுந்தர்ராஜன் (ஆங்கிலம்: G. Sundarrajan) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராவார். இவர் பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் தமிழ்நாடு அரசின் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.[1][2]

விரைவான உண்மைகள் கோ. சுந்தர்ராஜன், பிறப்பு ...
Remove ads

இளமைக் காலம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்த இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[3] 1980களில் பூவுலகின் நண்பர்கள் இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கினார்.

நீதிமன்ற வழக்குகள்

Remove ads

எழுதிய நூல்கள்

  1. சசாகியின் காகிதக் கொக்கு (2015)
  2. அணுவுலை தேசம் (2017)

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads