க்ஷிப்ரபிரசாத கணபதி

From Wikipedia, the free encyclopedia

க்ஷிப்ரபிரசாத கணபதி
Remove ads

க்ஷிப்ரபிரசாத கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 20வது திருவுருவம் ஆகும்.

Thumb
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் க்ஷிப்ரபிரசாத கணபதியின் உருவப்படம்.
Remove ads

திருவுருவ அமைப்பு

பாசம், அங்குசம், கல்பலதை, மாதுளம்பழம், தாமரை, தருப்பை, விஷ்டரம் இவற்றைத் தரித்தவர். திருவாபரணங்களை அணிந்தவர். பேழை வயிற்றையுடையவர்.

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads