க. சட்டநாதன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
க. சட்டநாதன் (பிறப்பு ஏப்ரல் 22, 1940; வேலணை, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியர்.
சிறுகதைத் தொகுப்புக்கள்
- மாற்றம் (1980)
- உலா (1992)
- சட்டநாதன் கதைகள் (1995)
- புதியவர்கள்- (2006)
- முக்கூடல் - (2010)
- பொழிவு - (2016)
- தஞ்சம் (2018)
கவிதைத் தொகுப்புகள்
- நீரின் நிறம் (2017)
- துயரம் தரும் அழகு (2019)
குறுநாவல்
- நீளும் பாலை
விருதுகள்
- உலா சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய மண்டல விருது 1995இல்
வெளி இணைப்புகள்
- உலா - நூலகத் திட்டம் பரணிடப்பட்டது 2008-04-14 at the வந்தவழி இயந்திரம்
- மாற்றம் - நூலகத் திட்டம் [தொடர்பிழந்த இணைப்பு]
- ஜிஃப்ரி ஹசன் எழுதிய சட்டநாதன் பற்றிய கட்டுரை பரணிடப்பட்டது 2019-05-08 at the வந்தவழி இயந்திரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads