சகுந்தலா கதக்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

சகுந்தலா கதக் (Shakuntla Khatak) என்பவர் அரியானா மாநிலத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர்.[1] அரியானா மாநில கலனூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தல்களில் 2014 மற்றும் 2019 ஆண்டு போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads