சக்குபாய் (திரைப்படம்)

சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கத்தில் 1934 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சக்குபாய் 1934-ஆம் ஆண்டு, மார்ச்சு 24இல் வெளிவந்த புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பருவ பிக்சர்ஸ் நிறுவனத்தினர் வெளியிட்ட இத்திரைப்படத்தில், பாடல், மற்றும் வசனம் டி. சி. வடிவேலு நாயக்கர் எழுதியுள்ளார். இப்படத்தில், மதுரை ஆசாரி, கே. ஆர். சாரதாம்மாள் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

விரைவான உண்மைகள் சக்குபாய், தயாரிப்பு ...
Remove ads

சான்றாதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads