சக்சினிக் அமிலம் (Succinic acid) (அ) பியூட்டேன்டையோயிக் அமிலம் ஒரு டைகார்பாக்சிலிக் அமிலமாகும். சக்சினிக் அமிலத்தின் கார்பாக்சிலேட் எதிரயனி சக்சினேட் என்றும் இதன் மணமியங்கள் ஆல்கைல் சக்சினேட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அறை வெப்பநிலையில், சுத்தமான சக்சினிக் அமிலம் திண்மமாக இருக்கும். இது நிறமில்லாத, மணமில்லாத படிகங்களை உருவாக்கும் தன்மை கொண்டது. சக்சினேட்டுகள் சிட்ரிக் அமில சுழற்சியில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதன் உருகுநிலை: 185 °செ. கொதிநிலை: 235 °செ. இது இரு நேர்மின்னியைக் கொண்ட அமிலமாகும்.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
சக்சினிக் அமிலம்
 |
 |
பெயர்கள் |
ஐயூபிஏசி பெயர்
பியூட்டேன்டையோயிக் அமிலம் |
வேறு பெயர்கள்
ஈதேன்-1,2-டைகார்பாக்சிலிக் அமிலம் |
இனங்காட்டிகள் |
|
110-15-6 Y |
ChEMBL |
ChEMBL576 Y |
ChemSpider |
1078 Y |
InChI=1S/C4H6O4/c5-3(6)1-2-4(7)8/h1-2H2,(H,5,6)(H,7,8) YKey: KDYFGRWQOYBRFD-UHFFFAOYSA-N YInChI=1/C4H6O4/c5-3(6)1-2-4(7)8/h1-2H2,(H,5,6)(H,7,8) Key: KDYFGRWQOYBRFD-UHFFFAOYAC
|
யேமல் -3D படிமங்கள் |
Image |
பப்கெம் |
1110 |
|
UNII |
AB6MNQ6J6L Y |
பண்புகள் |
|
C4H6O4 |
வாய்ப்பாட்டு எடை |
118.09 g·mol−1 |
அடர்த்தி |
1.56 கி/செமீ 3[1] |
உருகுநிலை |
184[1][2] °C (363 °F; 457 K) |
கொதிநிலை |
235 °C (455 °F; 508 K) |
|
58 கி/லி (20 °C)[1] |
காடித்தன்மை எண் (pKa) |
pKa1 = 4.2 pKa2 = 5.6 |
தீங்குகள் |
தீப்பற்றும் வெப்பநிலை |
206 °C (403 °F)[1] |
தொடர்புடைய சேர்மங்கள் |
ஏனைய எதிர் மின்னயனிகள் |
சோடியம் சக்சினேட் |
கார்பாக்சிலிக் அமிலங்கள் தொடர்புடையவை |
புரோபியோனிக் அமிலம் மெலோனிக் அமிலம் பியூடைரிக் அமிலம் மேலிக் அமிலம் டார்டாரிக் அமிலம் ஃபியூமரிக் அமிலம் பென்டனோயிக் அமிலம் குளூடாரிக் அமிலம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
|
|
|
மூடு