சங்கத்தமிழன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சங்கத்தமிழன் (Sangathamizhan) என்பது விஜய் சந்தர் எழுதி இயக்கிய 2019 இந்திய தமிழ்- மொழி அதிரடித் திரைப்படம்.[1] இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ராசி கன்னா, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். இசையை விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவை ஆர்.வெல்ராஜ் கையாண்டார். முதன்மை படப்பிடிப்பு 2019 பிப்ரவரி மாதத்தில் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. திரைப்படம் 15 நவம்பர் 2019 அன்று வெளியிடப்பட்டது.[2][3]
Remove ads
நடிப்பு
- விஜய் சேதுபதி - சங்கத்தமிழன் & முருகா
- ராசி கன்னா - கமலினி
- நிவேதா பெத்துராஜ் - தேன்மொழி
- சூரி - சூரி
- நாசர் - தேவராஜா
- சிறீமன் - வெங்கடேஷா
- இராசேந்திரன் - கிட்டப்பா
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads