சங்கராச்சாரியார் மலை

சம்மு காஷ்தீரில் உள்ள ஒரு மலை From Wikipedia, the free encyclopedia

சங்கராச்சாரியார் மலை
Remove ads

சங்கராச்சாரியார் மலை (Shankaracharya Hill) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ரீநகரில் அமைந்த தால் ஏரிக் கரையின் அருகே அமைந்துள்ளது.[1][2][3] சுமார் 1000 அடி உயரம் கொண்ட இம்மலையின் உச்சியில் சங்கராச்சாரியார் கோயில் அமைந்துள்ளது.

Thumb
பனி சூழ்ந்த சங்கராச்சாரியர் மலை, தால் ஏரி, ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீர்
Thumb
சங்கராச்சாரியார் மலையில் அமைந்த சங்கராச்சாரியார் கோயில்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads