சங்கர் நாக்
கன்னட நடிகர் மற்றும் இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சங்கர் நாகர்கட்டே (Shankar Nag) கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். கன்னடத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். கன்னட நாடகங்களிலும் பங்கெடுத்தவர். இவரது அண்ணன் அனந்த் நாக்கும் கன்னட நடிகர் ஆவார். இவர் நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை ஐம்பதிற்கும் அதிகம். இவர் கன்னட திரையுலகில் வளர்ந்துவந்த காலத்தில் ஒரு நேர்ச்சியில் மரணமடைந்தார்.[1][2]
Remove ads
திரைப்படங்கள்
- ஒந்தானொந்து காலதல்லி - 1978
- சீதா ராமு - 1979
- ஐ லவ் யு - 1979
- பிரீத்தி மாடு தமாஷெ நோடு - 1979
- மதுசந்திரா - 1979
- மிஞ்சின ஓட - 1980
- ஆட்டோராஜா - 1980
- மூகன சேடு - 1980
- ஹத்தின கண்ணு - 1980
- ஒந்து ஹெண்ணு ஆரு கண்ணு - 1980
- ஆரத காய - 1980
- ருஸ்தும் ஜோடி - 1980
- ஜன்ம ஜன்மத அனுபந்த - 1980
- குலபுத்ரா - 1981
- ஹணபலவோ ஜனபலவோ - 1981
- கீத - 1981
- தேவர ஆட - 1981
- பர்ஜரி பேட்டை - 1981
- முனியன மாதரி - 1981
- ஜீவக்கெ ஜீவ - 1981
- அர்சன - 1982
- பெங்கி செண்டு - 1982
- கார்மிக கள்ளனல்ல - 1982
- நியாய எல்லிதெ? - 1982
- தர்ம தாரி தப்பிது - 1982
- கெத்தமக - 1983
- நியாய கெத்திது - 1983
- சண்டி சாமுண்டி - 1983
- கெரளித ஹெண்ணு - 1983
- சுவர்கதல்லி மதுவெ - 1983
- ஆக்ரோச - 1983
- நோடி சுவாமி நாவிரோது ஹீகெ - 1983
- நகபேகம்ம நகபேகு - 1984
- ரக்த திலக - 1984
- தாளிய பாக்கிய - 1984
- பெங்கி பிருகாளி - 1984
- காளிங்க சர்ப்ப - 1984
- இந்தின பாரத - 1984
- பெதரு பொம்பெ - 1984
- சபத - 1984
- பவித்ர பிரேம - 1984
- ஆக்சிடெண்ட் - 1984
- ஆசாகிரண - 1984
- மக்களிரலவ்வ மனெதும்ப - 1984
- அபூர்வ சங்கம - 1984
- தாயி கனசு - 1985
- மானவ தானவ - 1985
- கிலாடி அளிய - 1985
- வஜ்ரமுஷ்டி - 1985
- கரிநாக - 1985
- தாயியெ நன்ன தேவரு - 1986
- நா நின்ன பிரீத்திசுவெ - 1986
- அக்னி பரீட்சை - 1986
- ரஸ்தெ ராஜா - 1986
- சம்சாரத குட்டு - 1986
- தாயி - 1987
- ஈ பந்த அனுபந்த - 1987
- ஹுலி ஹெப்புலி - 1987
- லாரி ட்ரைவர் - 1987
- அந்திம கட்ட - 1987
- சக்தி - 1988
- சாங்கிலியான - 1988
- தர்மாத்ம - 1988
- தர்க - 1989
- மகாயுத்த - 1989
- அந்திந்த கண்டு நானல்ல - 1989
- சி. பி. ஐ சங்கர் - 1989
- இது சாத்ய - 1989
- ராஜ சிம்ம - 1989
- ஜயபேரி - 1989
- நரசிம்ம - 1989
- எஸ். பி. சாங்கிலியான-2 - 1990
- ராமராஜ்யதல்லி ராட்சசரு - 1990
- மகேஸ்வர - 1990
- திரினேத்ர - 1990
- ஆவேச - 1990
- ஹொச ஜீவன - 1990
- ஹள்ளிய சுராசுரரு - 1990
- பலே சதுர - 1990
- ஆட பொம்பாட - 1990
- நிகூட ரகசிய - 1990
- நக்கள ராஜகுமாரி - 1991
- புண்டபிரசண்ட - 1991
- சுந்தரகாண்ட - 1991
- நாகிணி - 1991
- பிராண சினேகித - 1993
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads