சங்கீதா (நடிகை)

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

சங்கீதா (நடிகை)
Remove ads

சங்கீதா மாதவன் நாயர் (Sangita Madhavan Nair) ஓர் இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழிலும் மலையாளத்திலும் நடித்துள்ளார். சங்கீதா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகி வரை 50-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மகாநதி படத்தில் பெரிய காவேரியாக நடித்துள்ளார். இவர் பூவே உனக்காக படத்திலும் எல்லாமே என் ராசாதான் படத்திலும் பிரபலமானவர்.[1][2][3]

விரைவான உண்மைகள் சங்கீதா மாதவன் நாயர்Sangita Madhavan Nair, பிறப்பு ...
Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

சங்கீதா ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சரவணனனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இவருக்கு சாய் தேஜாஸ்வினி என்ற மகள் உள்ளார். இவரது கணவர் இயக்கிய சிலம்பாட்டம் படத்தில் உதவியாக இருந்துள்ளார்.

நடித்த திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படங்கள் ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads