சங்குரூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சங்குரூர் (Sangrur) இந்திய மாநிலம் பஞ்சாபில் உள்ள நகரமாகும். சங்குரூர் மாவட்டத்தின் தலைநகரமாகும்.
Remove ads
புவியியல்
சங்குரூர் 30°15′02″N 75°50′39″E கூறுகளில் அமைந்துள்ளது.[1] இதன் சராசரி உயரம் 232 மீட்டர்கள் (761 அடி) ஆகும்.
வானிலை
Remove ads
மக்கள்தொகையியல்
2011 கணக்கெடுப்பின்படி சங்குரூர் நகராட்சிப் பகுதியின் மக்கள்தொகை 88,043 ஆகும்; இதில் 46,931 ஆண்களும் 41,112 பெண்களுமாவர். பாலின வீதம் 876ஆக உள்ளது. ஆறு அகவைகளுக்கு குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை 9,027 ஆகவும் படிப்பறிவு வீதம் 83.54 % ஆகவும் உள்ளது.[4]
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads