சங்கு (இசைக்கருவி)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சங்கு என்பது ஒரு காற்று இசைக் கருவி. தமிழர் மற்றும் இந்திய இசையில், பண்பாட்டிலும், கோயில் வழிபாட்டின் போதும் பயன்படுகிறது. இந்து சமயம், வைணவ கடவுளான விஷ்ணுவின் சின்னமாக சித்தரிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டுச் சிவன் கோயில்களில் சுவாமி வழிபாட்டில் சேகண்டியுடன், சங்கொலியும் இசைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் சென்ற இடங்களிலெல்லாம் சங்கநாதம் முழங்கியதாக பெரியபுராணத்தில் குறிப்புகள் உள்ளன. சிவனடியார்கள் இந்த இசைக்கருவியை பஞ்ச வாத்தியம் என்றும் கைலாய வாத்தியம் என்றும் அழைக்கின்றனர்.[1][2][3][4]
Remove ads
இவற்றையும் காண்க
- வலம்புரி சங்கு
- வெண் சங்கு
- சேகண்டி
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads