Remove ads

சங்லங் என்பது இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் சங்லங் மாவட்டத்திக் உள்ள நகரம். இம்மாவட்டத்தின் தலைநகரம் இது. இங்கு நீர் ஆற்றல், கரி, தாது வளங்கள் கிடைக்கின்றன. இங்கு வாழும் மக்கள் பல பழங்குடியின மொழிகளைப் பேசுகின்றனர். இவர்களின் மொழி இந்தியின் வரவால் அழிவின் விளிம்பில் உள்ளன. இங்கு வாழும் மக்களில் சிலர் தங்களுக்கென்று தனி ஆட்சிப் பகுதியும் கோருகின்றனர்.

விரைவான உண்மைகள் சங்லங், நாடு ...
Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads