சஞ்சய் காந்தி அனல் மின் நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சஞ்சய் காந்தி அனல்மின் நிலையம் பிர்சிங்புர் இரயில் நிலையத்தில் அமைந்துள்ளது. இது உமாரியா மாவட்டம், மத்திய பிரதேசம், இந்தியாவில் அமைந்துள்ளது. இது மத்திய பிரதேச மின் உற்பத்தி கம்பெனி லிமிடெடின் நிலக்கரி அடிப்படையிலான மின்நிலையம்.
Remove ads
மின் நிலையம்
சஞ்சய் காந்தி அனல்மின் நிலையத்தின் நிறுவப்பட்ட கொள்ளளவு 1340.00 மெகவாட். முதல் பிரிவு மார்ச், 1993ல் ஆரம்பிக்கப்பட்டது.[1] 1810 ஹெக்டேர்கள் பரப்புடைய ஜோகிலா அணையில் இருந்து இந்த மின் நிலையத்திற்கு தேவையான நீர் எடுத்துவரப்படுகிறது. தென்கிழக்கு நிலக்கரி புலங்கலிருந்து தொடர்வண்டி மூலம் நிலக்கரி இந்த மின்நிலையத்திற்கு எடுத்துவரப்படுகிறது.
Installed capacity
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads