சண்டிகர் பல்கலைக்கழகம், மொகாலி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சண்டிகர் பல்கலைக்கழகம் (Chandigarh University (CU) (முன்னர் சண்டிகர் கல்லூரிகள் குழுமம் (CGS) எனும் பெயரில் அழைக்கப்பட்டது.. இந்திய பஞ்சாப் மாகாண மொகாலியின், சண்டிகர் - லூதியானா தேசிய நெடுஞ்சாலையில் (NH 95) சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் நாட்டுப்புறப் பகுதியில் அமைந்துள்ளது. ஒரு தனியார் கல்வி நிறுவனமான இப்பல்கலைக்கழகம், 2012-ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும்.[1] சண்டிகர் மாநிலத்தின் பல்கலைக்கழகச் சட்டமும் பல்கலைக்கழக மாண்யக்குழுவும் இப்பல்கலைக்கழகத்தை அங்கீகரித்துள்ளன, நாட்டுப்புறப் பகுதியில் அமைந்த மிகப்பெரிய தனியார் பல்கலைக்கழகமாக சண்டிகர் பல்கலைக்கழகம் விளங்குகிறது.. நாடு முழுவதிலுமிருந்தும் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 20000 மாணவர்களுக்கும் அதிகமானோர் இங்கு கல்வி பயில்கின்றனர்.
Remove ads
சான்றாதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads