சதாசிவ் ஐயர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சதாசிவ் ஐயர் (பிறப்பு 29 டிசம்பர் 1972) ஒரு இந்திய முன்னாள் முதல் தர துடுப்பாட்ட வீரர் ஆவார். [1] அவர் இப்போது நடுவராக உள்ளார். 2015-16 பருவகாலத்தில் ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றினார். [2]

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads