சதிவாசகா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

யதிரிஷபர் (Yativṛṣabha, Jadivasaha) என்ற அறியப்படும் இந்தியக் கணிதவியலாளர், ஒரு சமணத் துறவியுமாவார். இவர் 6வது நூற்றாண்டில் (500-570) வாழ்ந்தவராக நம்பப்படுகிறார். இரு பெரும் கணிதவியலாளர்களான ஆரியபட்டர் (476-550) மற்றும் பிரம்மகுப்தர் (598-668) காலத்தில் வாழ்ந்தவர்.

விரைவான உண்மைகள் பிறப்பு, இறப்பு ...

இவர் இயற்றிய நூல் 'திலோயபன்னதி. இந்நூல் சமண சமய தத்துவ கண்ணோட்டத்திலிருந்து அண்டவியலை விளக்குகிறது. மேலும் வேலை மற்றும் காலத்தின் அளவையின் அலகை பற்றியும், முடிவிலி பற்றிய பல்வேறு கருத்துகளையும் இந்நூல் விளக்குகிறது.

Remove ads

மேற்கோள்கள்

    • O'Connor, John J.; Robertson, Edmund F., "சதிவாசகா", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads