சத்திநாதனார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சத்திநாதனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் உள்ளது. அது குறுந்தொகை 119 எண்ணுள்ள பாடல்.
- பாடல் சொல்லும் செய்தி
- தலைவி தன்னை வருத்தியது எப்படி என்பதைத் தலைவன் தன் பாங்கனிடம் சொல்கிறான்.
சிறிய பாப்புக் குட்டி பெரிய காட்டு யானையை எப்படி வருத்துமோ அப்படித்தான் அவள் என்னை அணங்கினாள் என்கிறான்.
- அணங்குதல் = அச்சம் கொள்ளும்படி வருத்துதல்.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads