சத்யபாமா பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சத்யபாமா பல்கலைக்கழகம் (ஆங்கிலம்: Sathyabama University) என்பது தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள ஒரு நிகர் நிலை பல்கலைக்கழகம்.[3] இது ஜேப்பியார் தலைமையில் செயல்படுகிறது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இந்த பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
Remove ads
துறைகள்
பல பொறியியல் துறைகளில் இளநிலை, முதுகலைப்பட்ட படிப்புகளை வழங்குகிறது.
- இயந்திரவியல் பொறியியல் துறை
- மின்னணுப் பொறியியல் துறை
- தகவல் தொடர்பியல் துறை
- கட்டடப் பொறியியல் துறை
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads