சந்தனத்தேவன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்தனத்தேவன் (Santhanadevan) 1939 இல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை எஸ். நொடானி என்பவர் இயக்கியிருந்தார்.[3] இத்திரைப்படத்தில் ஜி. எம். பசீர், பானுமதி[1] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[2]
Remove ads
நடிகர்கள்
- ஜி. எம். பசீர்
- பி. பானுமதி[1]
- எம். ஆர். ராதா
- பி. எஸ். ஞானம்
- யூ. ஆர். ஜீவரத்தினம்
- லட்சுமிநாராயணன்
- தேவநாத்
- தேவராஜ்
- உடையார்
தயாரிப்பு
மாடர்ன் தியேட்டர்ஸ், தி. இரா. சுந்தரம் இதனைத் தயாரித்திருந்தார். எஸ். நோட்டானி இயக்கியிருந்தார். திரைக்கதை, வசனங்களை டி. பி. எஸ். மணி எழுதியிருந்தார்.
பாடல்கள்
பாடல்களுக்கு ஜி. ராஜகோபால் நாயுடு இசையமைத்திருந்தார். பாடல்களை டி. பி. வேலாயுதசாமி, எழுதியிருந்தார்.
- மாறுதலே யாவும் - பி. பானுமதி[1]
- ஆதிப் பரம்பொருளே - யூ. ஆர். ஜீவரத்தினம்
- காரியமதிலே - யூ. ஆர். ஜீவரத்தினம்
- வீசுது மலரின் - பி. எஸ். ஞானம்
- தயா நிதியே - பி. பானுமதி
குறிப்புகளும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads