சந்தியா வந்தனம்
சூரிய வழிபாடு From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்தியா வந்தனம் சூரிய வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும்.[1][2] சூரியன் உதிக்கும் வேளையிலும், மறையும் வேளையிலும் காயத்ரி ஜெபத்துடன் சேர்த்து ஓதப்படுகிறது.
செய்முறை
- காப்பு குறியிடுதல்.
- கணபதி தியானம்.
- மூச்சுப் பயிற்சி.
- தெளிந்த தீர்மானம்.
- மந்திரக் குளியல்.
- மந்திரத்தால் ஜபிக்கப்பட்ட நீரை உட்கொள்ளுதல்.
- மீண்டும் மந்திரக் குளியல்.
- அர்க்கியம் கொடுத்தல்.
- காலந்தவறிய குறை நீங்க மீண்டும் ஒரு அர்க்கியம்.
- தன்னுடையா ஆத்மா மற்றும் பரம்பொருள் ஒற்றுமையைச் சிந்தித்தல்.
- கோள்களையும், மாதங்களையும் திருப்பி செய்தல்.
- ஜபம் செய்வதற்குத் தெளிந்த தீர்மானம்.
- பிரணவ ஜபமும், மூச்சுப் பயிற்சியும்.
- காயத்ரி தேவியை எழுந்தருளக் கோருதல்.
- காயத்ரி ஜபம்.
- காயத்ரியை பூமியில் எழுந்தருளக் கோருதல்.
- சூரியனை எழுந்தருளக் கோருதல்.
- எல்லா தேவதைகளுக்கும் வணக்கம்.
- திசைகளுக்கு வணக்கம்.
- யமனுக்கு வணக்கம்.
- சிவன்-விஷ்ணு வணக்கம்.
- சூரிய வணக்கம்.
- பரம்பொருளுக்கு சமர்ப்பித்தல்.
- காப்பு.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
உசாத்துணை நூல்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads