சந்திரகாந்து பாவுராவ்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சந்திரகாந்து பாவுராவ், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1952-ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் நாளில் பிறந்தார். இவர் அவுரங்காபாத் நகரில் பிறந்து, அங்கேயே வசிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, அவுரங்காபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

பதவிகள்

இவர் கீழ்க்காணும் பதவிகளை ஏற்றுள்ளார்.[1]

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads