சந்திரசேகர் அகாஷே

From Wikipedia, the free encyclopedia

சந்திரசேகர் அகாஷே
Remove ads


சந்திரசேகர் அகாசே (ஆங்கிலம்: Chandrashekhar Agashe, மராத்தி: चंद्रशेखर आगाशे; 14 பிப்ரவரி 1888 - 9 ஜூன், 1956) ஒரு இந்திய தொழிலதிபர் மற்றும் வழக்கறிஞர் ஆவார். இவர் பிர்கான் மகாராட்டிர சர்க்கரை சிண்டிகேட் லிமிடெடு நிறுவனத்தை நிறுவியவர்.[5][6] அந்நிறுவனம் தொடங்கப்பட்ட 1934 ஆம் ஆண்டு முதல் 1956 இல் அவர் இறப்புவரை அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராகப் பணியாற்றினார்.

விரைவான உண்மைகள் சந்திரசேகர் அகாசே, முதன்மை செயல் அலுவலர் - பிர்கான் மகாரட்டிர சுகர் சின்டிகேட் லிமிடெடு ...
Remove ads

குறிப்புகள்

நூலியல்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads