சந்தீப் குமார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்தீப் குமார் ("Sandeep Kumar") (பிறப்பு 1 மே 1986) ஓர் இந்திய நடைப்பந்தய வீரராவார். இவர் சீனாவின் பெய்ஜிங் நகரில் 2015 இல் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் 50 கிலோ மீட்டர் தூரம் பந்தய நடை நடக்கும் போட்டியில் கலந்து கொண்டார்.
Remove ads
50 கிலோ மீட்டர் நடை பந்தயம்
2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நிகழ்வுகளில் இந்தியாவின் சார்பில் ஓடுவதற்கு இவர் தகுதி பெற்றார்.அவர் 50 கிலோமீட்டர் நடை பந்தயம் போட்டியில் சந்தீப் குமார் 4 மணி, 7 நிமிடம், 55 விநாடிகளில் இலக்கை எட்டினார்.இப்போட்டியில் 34 வது நபராக வந்தார்.இந்த ஒலிம்பிக் போட்டியில் பந்தய நடையில் இவருடைய தரம்-35 ஆகும்.[1] [2] [3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
