சந்தீப் லாமிச்சானே
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்தீப் லாமிச்சானே (Sandeep Lamichhane), பிறப்பு: ஆகஸ்ட் 2 2000), நேபாளம் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். இவர் 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 26 இருபது20 ஓவர் போட்டிகளிலும், பல ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
Remove ads
இந்தியன் பிரீமியர் லீக்
ஜனவரி 2018 இல் நடைபெற்ற இந்தியன் ப்ரீமியர் லீக் ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியினரானல் ஏலம் எடுக்கப்பட்டார். இதன் மூலம் நேபாள நாட்டில் இருந்து விளையாடும் முதல் வீரர் என்ற சிறப்பைப் பெற்றார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads