சபரிமலை ஐய்யப்ப சேவா சமாஜம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அய்யப்ப சேவா சமாஜம் (Ayyappa Seva Samajam (SASS) சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு அன்னதானம், மருத்துவம், சுகாதாரம் மற்றும் தங்கும் வசதிகள் போன்ற பல சேவைகள் செய்யும் அமைப்பாகும்.[4] மேலும் இது சங்கப் பரிவாருடன் இணைந்த அமைப்புகளில் ஒன்றாகும்.[5][6]பதிவு செய்யப்பட்ட இந்த அறக்கட்டளையானது 13 நவம்பர் 2008 முதல் கேரளா மாநிலத்தின் பத்தனம்திட்டா நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.[7]

விரைவான உண்மைகள் உருவாக்கம், நிறுவனர் ...

சங்கப் பரிவாரின் ஒரு கிளை அமைப்பான இந்நிறுவனத் தலைவர் கும்மானம் இராஜசேகரன் ஆவார்.[1]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads